GnuCash என்பது தனிப்பட்ட மற்றும் சிறிய-வணிக நிதி-மேலாண்மைக்கான பிரோகிராம்.
பயன்படுத்த எளிதாக இருந்தும், ஆற்றல் வாய்ந்ததாக மற்றும் சாதகமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், GnuCash நீங்கள் வங்கி கணக்குகள், பங்குகள், வருமானம் மற்றும் செலவுகளை கண்காணிக்க அனுமதிக்கிறது. ஒரு காசோலை பதிவேட்டாக பயன்படுத்த விரைவானதாக மற்றும் உள்ளுணர்வுடன் இருப்பதால், இது சரியான இருப்பு புத்தகங்கள் மற்றும் துல்லியமான அறிக்கைகளை உறுதி செய்ய இரட்டை-பதிவு கணக்கியல் போன்ற தொழில்முறை கணக்கியல் கொள்கைகளை அடிப்படையாக கொண்டுள்ளது.
GnuCash-உடன் நீங்கள் செய்யமுடிவது (ஆனால் அவை மட்டுமே வரம்பாக இல்லை):